புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் 05.06.26 அன்று தூய ஆவியார் திருப்பலி வளனார் கலைமனைகளின் அதிபர் அருட்தந்தை. M. பவுல்ராஜ் சே.ச தலைமையில் நிறைவேற்றப்பட்டது. மேலும் இத்திருப்பலியில் தூய வளனார் கலைமனைகளின் பொருளாளர் அருள் தந்தை இனிகோ சே.ச கலந்துகொண்டு இறையாசீர் பெற்று தந்தார்.
புதிய கல்வி ஆண்டில் பள்ளியின் வளர்ச்சிக்காகவும், மாணவர் நலனுக்காகவும், திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. பள்ளியின் தாளாளர் அருள் சகோதரர்., தலைமை ஆசிரியர் தந்தை ,இருபால் ஆசிரியர்கள் , அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் திருப்பலியில் பங்கேற்று பக்தியுடன் இறைவேண்டல் செய்தனர்.
மேலும் பள்ளியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தாளாளர் மற்றும் புதிய இருபால் ஆசிரியர்கள் அனைவரையும் வரவேற்று பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
Post a Comment
Thanks for reading.