இன்று 07/01/26 புதன் கிழமை திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி மின்னணுவியல் துறை நடத்திய மாநில அளவிலான அறிவியல் திருவிழாவில்( State Level Electronics Hackathon 2026) சீனியர் பிரிவில் நம் பள்ளி மாணவர்கள்
செல்வன் P .ஹாலன் பீட்டர் X D. ,செல்வன் N .வருண் X D ஆகியோர் முதல் பரிசு பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்
வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் அறிவியல் ஆசிரியர்களுக்கும் குறிப்பாக திரு. F ஜான்சன், திரு. J ஜோசப் பிரவீன்ராஜ் ஆகியோருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் .


Post a Comment
Thanks for reading.