6ம் வகுப்பு புதிய மாணவர்களுக்கான திசை வழியாக்க பயிற்சி 17.6.2026 அன்று மதியம் 1.30மணி அளவில் தொடங்கியது.
தலைமை ஆசிரியர் அருட்தந்தை.V. ஜார்ஜ் சே.ச அவர்களும், முதுகலை ஆசிரியர் அருட்தந்தை.S. ஜெயராஜ் சே.ச அவர்களும் முன்னிலை வகித்து
திசை வழியாக்க பயிற்சியினை தொடங்கி வைத்தனர் .
மேலும் இதில் மாணவர்கள் பள்ளியின் நடைமுறைகளையும் ஒழுக்க விதிமுறைகளையும் கற்றுக் கொண்டனர். மாணவர்களுடைய கடமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றி தெரிந்து கொண்டனர்.
இதில் ஆறாம் வகுப்பு ஒருங்கிணைப்பாளர் திசை வழியாக்க பயிற்சியினை ஒருங்கிணைத்தார்.










Post a Comment
Thanks for reading.