February - 2025
January - 2025
NOVEMBER
SEPTEMBER
September-2025
கலைக்காவேரி கல்லூரியில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவில் நடந்த போட்டியில் நம் பள்ளி மாணவன் சுதர்சன் செவ்வியல் பாடலில் முதல் பரிசும்
மெல்லிசை பாடலில் இரண்டாம் பரிசும் பெற்று நம் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்
கடந்த 30 8 2025 அன்று திருவானைக்கோவில் அகிலாண்டேஸ்வரி பள்ளியில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில்
கடந்த 30 8 2025 அன்று திருவானைக்கோவில் அகிலாண்டேஸ்வரி பள்ளியில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில்
நம் பள்ளி மாணவர்கள் நாடக ரீமேக் போட்டியில் முதல் பரிசும்
மெல்லிசையில் இரண்டாம் பரிசும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்
*MAHOTSAV 2025*
By Sri Akilandeswari Vidyalaya
*Dramatics 1st Place*
1. Javith Hussain X-H
2. Abdul Hakeem XII-H
3. Kishore Kumar XII-H
4. Sai Inba XI-G
5. Abdul Azeez IX-I
*Solo speaking tamil 1st Place*
Abdul Hakeem XII-H
தமிழ்நாடு அரசு
தமிழ் வளர்ச்சி துறை சார்பாக
திருச்சிராப்பள்ளி மாவட்ட அளவில்
பள்ளிகளுக்கு இடையேயான
தந்தை பெரியார் குறித்த பேச்சுப் போட்டி 3.9.2025 இன்று நடைபெற்றது.
இதில் நம் பள்ளி மாணவன் அப்துல் ஹக்கீம் முதல் பரிசு பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்





























































Post a Comment
Thanks for reading.