14.2.25 அன்று மறைக்கல்வி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் புனித வளனார் கலைமனைகளின் அதிபர் அருட்தந்தை M. பவுல்ராஜ் சே.ச தலைமை தாங்கி தலைமை உரை ஆற்றினார்.
மறைக்கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜான் மனோஜ் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.
மாணவர்களின் பாடல் மற்றும் நடனம் அனைவரின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
விழாவில் பள்ளியின் தாளாளர் அருள் தந்தை இஞ்ஞாசி சே.ச தலைமை ஆசிரியர் அருட்தந்தை ஜார்ஜ் சே.ச, ஆங்கில வழி கல்வி பொறுப்பாளர் அருட்தந்தை ஜோசப் சே.ச., வளாகப் பொறுப்பாளர் அருட்தந்தை லியோ பெரைரா மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் இருபால் ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் சாந்தா அனைவரையும் வரவேற்றார். என் வாழ்வில் மறைக்கல்வி என்ற தலைப்பில் மாணவர் ஹெலன் பீட்டர் உரையாற்றினார்.
ஆசிரியர் அலக்ஸ் இராஜ்குமார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
Post a Comment
Thanks for reading.