SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

79 வது சுதந்திர தின விழா புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.

 

15.8.2025 அன்று 79 வது சுதந்திர தின விழா புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் அருட் சகோதரர் தாளாளர் .K.ஆரோக்கியசாமி சே.ச மற்றும் தலைமை ஆசிரியர் அருட்தந்தை.V. ஜார்ஜ் சே.ச,அவர்கள் முன்னிலை வகித்தனர்.


இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக எம் பள்ளியின் முதுகலை ஆசிரியர் திரு ஜோசப் டிக்சன் அவர்கள் தேசியக் கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார்.






மேலும் எம் பள்ளி இயக்க மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு தேசியக்கொடிக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.






மாணவர்கள் தம் பேச்சாற்றலால் சுதந்திர தின உரையினை எடுத்துரைத்தனர்.








இருபால் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் ,மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post