13.01.2026. அன்று புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
புனித வளனார் கலைமனைகளின் அதிபர் அருட்தந்தை.M. பவுல்ராஜ் சே.ச அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.
தாளாளர் அருட்சகோதரர்.K. ஆரோக்கியசாமி சே.ச அவர்களும் தலைமை ஆசிரியர் அருட்தந்தை.V. ஜார்ஜ் .சே.ச , அருட்தந்தை. பாஸ்கர் சே.ச,.அவர்களும், முன்னிலை வகித்தனர்.
விழாவின் சிறப்பு அழைப்பாளர்களாக திருT. அனந்த சயனம் (முன்னாள் மாணவர்) BHEL பொது மேலாளர் ஓய்வு பட்டைய கணக்காளர் திருச்சிஅவர்களும், முன்னாள் மாணவர் திரு. தியாகராஜன்,திரு. நீரூபவி திப்பெருந்திர சுவாமி (மேலாளர், கல்வி அலுவலகம், ஷிவ் நாடார் அறக்கட்டளை, சென்னை அவர்களும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
பொங்கல் விழா பாடல்கள்,நடனம், சிலம்பாட்டம் ,பறையாட்டம், கோலாட்டம்,இடம்பெற்று பொங்கல் விழா சிறப்புற நடைபெற்றது.










































Post a Comment
Thanks for reading.