தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டி தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் நகரில் 19/01/26 முதல் 23/01/26 வரை நடைபெற்றது.
இதில் நம் பள்ளி மாணவர்கள் S.சந்தோஷ் IX I,M.K.முகமது ஆதில் IX I ஆகியோர் கலந்துகொண்டு தென்னிந்திய அளவில் தமிழ்நாடு இரு நபர் அறிவியல் கண்காட்சி போட்டியில் நமது பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடமும், காசோலையும்,சான்றிதழ்களும் பெற்று நம் பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

மேலும் இக்கண்காட்சிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் திரு.F. ஜான்சன் மற்றும் திரு. A.யோவான் பீட்டர் மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களையும் மனமார வாழ்த்துகின்றோம் .




Post a Comment
Thanks for reading.