03.02.2026அன்று புனித லூர்து அன்னை ஆலயத்தில் புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி சார்பாக திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
புனித லூர்து அன்னையின் தேர் பவனியாக எடுத்து வந்து ஜெபமாலை எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் இத்திருப்பலியினை அருட்சகோதரர் தாளாளர் K. ஆரோக்கியசாமி சே.ச. , தலைமை ஆசிரியர் அருட்தந்தை V.ஜார்ஜ் சே.ச , பங்குத்தந்தை ,உதவிபங்குத்தந்தை , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து ஒப்புக் கொடுத்தனர்.














.png)
Post a Comment
Thanks for reading.