SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்

 

இன்று 07/02/26 சனிக்கிழமை "இந்து தமிழ் திசை நாளிதழ்* நடத்திய மண்டல அளவிலான நாளைய விஞ்ஞானி அறிவியல் திருவிழாவில் ( Zonal Level Naalaya Vingnaani) நம் பள்ளி மாணவர்கள் A . அப்துலாஷா, S தருண் பிரகாஷ்ஆகியோர் வெற்றி பெற்றனர். 

மேலும் வேலூர் VIT வளாகத்தில் நடைபெற உள்ள மாநில அளவில் பங்கேற்க தேர்ச்சி பெற்று உள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் வழிகாட்டி ஆசிரியர் திரு. ஃபெலிக்ஸ் ஆரோக்கிய ராஜ், மாணவர்களை போட்டிக்கு அழைத்துச் சென்ற திரு. பிரவீன் ராஜ் ஆகியோருக்கு வாழ்த்தும் பாராட்டும்.


Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post