SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வை முன்னிட்டு 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பல் சமய வழிபாடு நிகழ்வு



27.02.2024 அன்று, புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நன்முறையில் எழுத பல் சமய வழிபாடு நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் அருட்தந்தை.M.A.இஞ்ஞாசி சே.ச , தலைமையாசிரியர் அருட்தந்தை.V.ஜார்ஜ் சே.ச, உதவி தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

முதுகலை ஆசிரியர் திரு.R.ஜோசப் டிக்ஸன் அவர்கள் தேர்வை எவ்வாறு அணுகுவது என்பது பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

          தேர்வு கூட நுழைவுச்சீட்டு அர்ச்சிக்கப்பட்டு மாணவர்கள் சிறப்பாக எழுத ஆசீர்வதிக்கப்பட்டனர்.










Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post