SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

Sports

 August -2025

09.08.25 இன்று அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற BEACH VOLLEYBALL போட்டியில் under 14 முதல் இடமும் under 19  இரண்டாம் இடமும் பெற்றுள்ளார்கள் under 14 மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள்.




இன்று 11. 08.2025  குறுவட்ட அளவிலான அண்ணா விளையாட்டு  மைதானத்தில் நடைபெற்ற  தடகள  போட்டியில் நம் பள்ளி மாணவர்கள் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளனர். பங்குபெற்ற பெயர்கள் 


14 வயது பிரிவில் 

1.  R Sarveshvaran  600mts முதலிடம்

2, G, Kevinkarthicks 

LongJump  இரண்டாம் இடம்

3,L, Joshwa Antony 

Under 17in 

Long Jump முதலிடம்

4, M,Abdul Rahman 

5,B, Goutham  3000mts இரண்டாம் இடம்

Javelin throw 

6, S, Mohaemd  Ashraf இரண்டாம் இடம்     

Under 19in  Boy's

7,J, Mohamed Anas 400mts Hurld முதலிடம்

8,S,  Chelladurai 3000mts முதலிடம்Javelin throw இரண்டாம் இடம்

9,S, Surya high pump முதலிடம்

10, S, Nithish Kumar  

shot put, Javelin throw முதலிடம்


400 x 400 relay பிரிவில் 19 வயது மாணவர்கள் முதல் இடம் பிடித்துள்ளனர். மேலும் இவர்கள் அனைவரும் மாவட்ட அளவில் தகுதி பெற்றுள்ளனர்




திருச்சிராப்பள்ளி வருவாய் மாவட்ட அளவில் நடைபெற்றகுத்துச்சண்டை பிரிவில் நம் பள்ளி மாணவர்கள் பங்குபெற்று

Under-17

1.K.Naveen XII-H முதலிடம்

2.N.Rakesh XII-B இரண்டாம் இடம்

3.P.Jaswanth XI-G இரண்டாம் இடம்

4.A.Marshall XI-G இரண்டாம் இடம்

Under-19

5.T.Ashrfkhan XI-G இரண்டாம் இடம்

6.Calvin XI-F இரண்டாம் இடம் பிடித்து நம் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர் முதலிடம் பெற்ற மாணவன் மாநில அளவில் ஆன குத்துச்சண்டை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்






FENCING-2025-26 REVENUE DISTRICT

UNDER-14

FOIL 

S.KULAN IX-H SECOND PLACE 

SABRE

A.MONOJ IX-B SECOND PLACE

UNDER-19

FOIL

M.GOUL XII-A FIRST PLACE

SABRE

T.PRABHAKARAN SECOND PLACE

V.BENNY ADAM SECOND PLACE


TEAM EVENT


UNDER -14

EPEE

1.K.RISHESHWARAN VII-B

2.K.KANDHAVEL IX-C

3.C.RITHIN VII-I

4.A.AADIL VII-I FIRST PLACE

FOIL

1.R.ROHAN IX-J

2.S.KULAN IX-H

3.N.DHARMA VII-A

4.S.HILTON VII-I FIRST PLACE

SABRE

1.A.MANOJ IX-B

2.SANTHOSH IX-B

3.S.DHANVANDHIRI IX-G

4.S.ASHIK IX-H THIRD PLACE

UNDER-17

EPEE

1.LOGESH IX-D

2.A.GODWIN XII-C

3.K.RISHIKARAN

4.M.NNDAKUMAR second place

FOIL

1.S.VIGNESHWARAN IX-A

2.F.KINGSLYSAGAYARAJ XII-A

3.S.KATHIRAVAN IX-E

4.H.J.TONY XI-H SECOND PLACE

SABRE

1.S.DILPKUMAR XII-E

2.S.DINESH

H.AKKIM X-C 3rd place

UNDER-19

EPEE

1.S.PRASANTH XII-C

2.J.N.CHRIS XII-A

3.G.MOHID VII-J

4.G.SATHGURU FIRST PLACE

FOIL 

1.M.GOKUL XII-A

2.C.DHAMOTHARAN XII-H

3.S.K.ARYA XI-H

4.M.AROKIA JOEL XII-A

SECOND PLACE

SABRE

1.V.BENNY ADAM XI-H

2.T.PRABHAKARAN XII-H

3.G.YOVAN XI-H

4.P.KUVALBEPT XI-H THIRD PLACE


Gold-13

Silver-13

Bronze-11

Total -37

Trichy Revenue District Fencing tournament held at St Joseph's College Hr Sec School Trichy today (25.08.25).


26.08.25 மற்றும் 28.08.25 இரண்டு நாட்கள் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ‌ நடைபெற்ற வருவாய் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் 9 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர் 

#FIRST PLACE🥇

1. F.RENISH ROHAN -11-E


#SECOND PLACE🥈

 1.N.SRIDHAR -9-J

2.R.NANTHAKUMAR -10-B

3.P.SUDHARSAN -10-B

4.K.HARIHARAN-12-A

5.T.M SANTHOSH -12-B

6.A.KARTHIKESH -12-C


# THIRD PLACE🥉

1.RITHISH KISHORE -9-C

2.TAMIL KUMARAN-12-C

      #முதல் இடத்தை பிடித்த மாணவர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்



2026 - 2027 கல்வியாண்டு

28.07.26 இன்று அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான கடற்கரை கையுந்து பந்து போட்டியில் UNDER -14 - WINNERS , UNDER -17 WINNERS , UNDER -19 RUNNERS , முதல் இடத்தை பிடித்த UNDER 14 AND 17 இரு அணிகளும் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள்...🙏🏐✨



28.07.26 இன்று கி. அ. பெ. மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான பூப்பந்தாட்டம் போட்டியில் 14 - வயது பிரிவில் முதலிடமும் 17 - வயது பிரிவில் முதலிடமும் , 19 வயது பிரிவில்  இரண்டாம் இடமும் பெற்றுள்ளனர். முதல் இடத்தை பிடித்த 14 மற்றும் 17 வயதிற்குட்பட்ட  இரு அணிகளும் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள்



இன்று 29.07.2026 திருச்சி நகர குறுவட்ட கூடைப் பந்தாட்ட விளையாட்டுப் போட்டி‌ நடைபெற்றது. திருச்சி தூய வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 14 வயதுக்குட்பட்ட மாணவர் போட்டியில் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் வெற்றி பெற்று உள்ளனர்

03.08.2026 இன்று அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் 

💥முதலிடம்:

 1.R.MADESH -VIII-I

2.P.SUDHARSAN -XI-B

3.M.NITHISH KISHORE -X-C

4.F.RENISH ROHAN -Xll-E

5.S.DHARUN PRAKASH-Xll-G

6.G.M.MADHURAVAN-Xll-D

7.V.GOKULA KRISHNAN -Xll-H

8.S.M.YUGAN -Xll-G

9.V.MITHUN -Xl-F


 💥இரண்டாமிடம் 

1.R.DEENA -Vlll-E

2.SASHVINTH -Vlll-C


💥 மூன்றாமிடம் 

1.S.JEEVESH -Vll-E

2.M.DHARANI DHARAN X-J

3.S.DHANUSH-X-F

4.S.JONES MARSHAL -Xll-E

5.P.SRI CHANDRU -Xll-D

       முதலிடம் பிடித்த ஒன்பது மாணவர்களும் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள்

🏅இன்று அண்ணா விளையாட்டு அரங்கில் நகர குறு வட்ட அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் நமது பள்ளி மாணவர்கள் பங்கு பெற்று பதக்கங்களை வென்ற மாணவர்களின் பெயர் பட்டியல்  🥇

தங்கப்பதக்கம்

  V yadheshwaran.  VI-C

  R Vikram.                IX-I 

 K A Sheishaan.       XI-F

 P Pravin Raj.            XI-G

 M Mohamed Irfan Fayaz XI-F

வெள்ளி பதக்கம் 🥈

    S R lingeswaran.   XI-H

    B Susil Karthik.      IX-F

    K pragathieswaran XI-G

    A Arivalagan.           X-G

வெண்கல பதக்கம் 🥉

   G Dharshan.              X-J

    S Nagulesswaran.   IX-J

போட்டியில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்றனர் இதில் 5 தங்கப் பதக்கங்களை வென்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கு பெறுகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்


7.8.2026 நடந்த குறு வட்ட அளவில் கால்பந்து போட்டியில் u17 வின்னர் u14 2ஆம் இடம் u19 இரண்டாம் இடம், மேலும் u17 மாணவர்கள் மாவட்ட அளவில் தகுதி பெற்று உள்ளார்கள் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்

திருச்சி நகர குறுவட்ட அளவில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் Under - 14,17&19 பிரிவுகளில் வெற்றி பெற்றது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது பள்ளி திருச்சி வருவாய் மாவட்ட அளவிலான போட்டியில் பங்குபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.




Post a Comment

Thanks for reading.