SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

போதைப்பொருள் விழிப்புணர்வு - ஸ்ரீரங்கம் ரேஞ்ச் காவல்துறை உதவி ஆணையர் பங்கேற்பு

 



(12 - 6 - 2026)  அன்று  போதைப்பொருள் இல்லா வளாக இயக்கம் நடத்திய விழிப்புணர்வு நிகழ்வில் ஸ்ரீரங்கம் ரேஞ்ச்  காவல்துறை உதவி ஆணையர் திரு. வி. சீதாராமன் அவர்கள் மாணவர்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு பற்றிய கருத்துரை வழங்கினார்.


 கோட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் திரு.எஸ். பாசில் பிரேம் ஆனந்த் அவர்கள் போதைப் பொருள் எதிர்ப்புக்கான உறுதி மொழியை எடுத்தார்கள்.



 உடன் போதைப் பொருள் இல்லா வளாக இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு.அந்தோணி துரை, முதுகலை ஆசிரியர் இதனை ஒருங்கிணைத்து வழிநடத்தினார்கள்.

Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post