15. 6 .2026 அன்று 2026-2027கல்வியாண்டு NMMS பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது .8ம் வகுப்பு தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவக்க விழாவிழாவானது வளனார் அரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் தலைமையாசிரியர் அருட்தந்தை தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர்அருட்தந்தை அவர்கள் முன்னிலை வகித்தார்.
மேலும் உதவி தலைமை ஆசிரியர் திருB.H.S.நியூட்டன் அவர்கள் NMMS-ல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்கும் போட்டித் தேர்வின் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.







Post a Comment
Thanks for reading.