15.8.2025 அன்று 79 வது சுதந்திர தின விழா புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் அருட் சகோதரர் தாளாளர் .K.ஆரோக்கியசாமி சே.ச மற்றும் தலைமை ஆசிரியர் அருட்தந்தை.V. ஜார்ஜ் சே.ச,அவர்கள் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக எம் பள்ளியின் முதுகலை ஆசிரியர் திரு ஜோசப் டிக்சன் அவர்கள் தேசியக் கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார்.
மேலும் எம் பள்ளி இயக்க மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு தேசியக்கொடிக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.
Post a Comment
Thanks for reading.