SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியருக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பாராட்டு


அன்று 28/12/25 ஞாயிற்றுக் கிழமை திருச்சி BHEL வளாகத்தில் நடைபெற்ற *தமிழ்நாடு அறிவியல் இயக்க 18 ஆவது மாவட்ட மாநாட்டில்* சிறப்பான அறிவியல் செயல்பாட்டிற்கு பங்களிப்புக்காக நம் பள்ளி பட்டதாரி *ஆசிரியர் திரு. லீபன் ஜோசப்* அவர்கள் பாராட்டுப் பெற்றார்.

ஆசிரியர் அவர்களுக்கு பாராட்டுக்கள்


Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post