SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

Vellore Institute of Technology கல்லூரியில் நடைபெற்ற நாளைய விஞ்ஞானி அறிவியல் கண்காட்சியில் புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர் பங்கேற்பு -காசோலை மற்றும் விருதுகள் பெற்று சாதனை


08.02.2024 அன்று வேலூரில் (VELLORE INSTITUTE OF TECHNOLOGY) ல் இந்து தமிழ் நாளிதழ் நடத்திய நாளைய விஞ்ஞானி மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் நம் பள்ளி பனிரெண்டாம் வகுப்பு C பிரிவு மாணவர்கள் சித்தார்த் ,பிரதீப் ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

இவர்கள் சிறப்பு பரிசாக ரூபாய் 5000 பெற்று நம்முடைய பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மேலும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு நடந்த கருத்தமர்வில் நம் பள்ளி பட்டதாரி அறிவியல் ஆசிரியர் திரு .K.ஜேம்ஸ் ஆல்பர்ட் அவர்கள் கலந்துகொண்டு சிறந்த வழிகாட்டி ஆசிரியருக்கான விருதினைப் பெற்று நம் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

 வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் வழிகாட்டி ஆசிரியருக்கும் நம்முடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.



Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post