SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் -புத்தாக்க அறிவியல் விருதில் அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

  



30/01/24  அன்று திருச்சி மாவட்ட பள்ளி கல்வித்துறை, புத்தூர் பிஷப் ஹீபர் மேல் நிலைப் பள்ளியில் நடத்திய, புத்தாக்க அறிவியல் விருதில் ( Inspire Award ) தம் படைப்புகளைக் காட்சிப் படுத்தினர். பள்ளி மாணவர்கள் கிளாடிஸ் VIII C
 ( Wireless Distance Measurement)
மற்றும் ஸ்ரீ ஹரி*XI C ( Agriculture farming) 

இம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்த 
அறிவியல் ஆசிரியர்கள் திரு.F.ஜான்சன்* மற்றும் திரு.G.ஸ்டேன்லி குணசீலன் ஆகியோருக்கு தலைமையாசிரியர் பாராட்டுகளை தெரிவித்தார்.

Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post