பல் சமய வழிபாடு
*அன்பின் வழியில் மனித நேயம்* என்à®± தலைப்பில் 7 .2. 2019 ( வியாழக்கிà®´à®®ை) பள்ளி பேரவை வளாகத்தில் நடைபெà®±்றது.
திà®°ுமதி.எலிசபெத் சங்கீதா பட்டதாà®°ி தமிà®´் ஆசிà®°ியை அவர்களின் à®®ுன்னுà®°ையோடு வழிபாடு இனிதே தொடங்கியது.
Interact Club à®®ாணவர்கள் வழிபாட்டினை சிறப்பித்தாà®°்கள். இறைவணக்க பாடல் மற்à®±ுà®®் à®®ுà®®்மறை வாசகங்கள் பக்தியோடு à®®ாணவர்களால் வாசிக்கப்பட்டது.
திà®°ு. ஜெயபால் பட்டதாà®°ி கணித ஆசிà®°ியர் அவர்கள் தியான பாடல் பாட, பள்ளி à®®ாணவர்கள் அனைவருà®®் இணைந்து பாடினர்.
*மதம் கடந்த மனிதநேயம்* என்à®± தலைப்பில் இயக்க à®®ாணவர்கள் சிà®±ுநாடகம் à®…à®°à®™்கேà®±்à®±ினாà®°்கள்.
திà®°ு ஆ.ஆரோக்கியஉவரி ஆண்டனி , பட்டதாà®°ி ஆங்கில ஆசிà®°ியர், பல் சமய வழிபாடு குà®±ித்து à®®ாணவர்களை சிந்தனை செய்ய à®…à®´ைப்பு விடுத்தாà®°்.
அன்பு ,பகிà®°்வு, மனித நேயம், குà®±ித்து à®®ாணவர்கள் தெà®°ிந்து தெளிவு பெறவுà®®், அதன்படி வாழவுà®®் வேண்டி à®®ுà®®்மறை வாசகங்கள் மற்à®±ுà®®் நாடகங்களை à®®ையப்படுத்தி கருத்துக்களை பகிà®°்ந்து கொண்டாà®°். à®®ாணவர்கள் தங்களது நன்à®±ி மன்à®±ாடுகளையுà®®் , வேண்டுதல்களையுà®®் வாசிக்க அனைத்து à®®ாணவர்களுà®®் இணைந்து வேண்டிக்கொண்டனர். இறுதியாக அனைவருà®®் ஜெபம் செய்து பல் சமய வழிபாட்டினை சிறப்பாக நிà®±ைவு செய்தனர்.
பல் சமய வழிபாட்டு குà®´ுவினர் வழி வழிபாட்டை à®’à®°ுà®™்கிணைப்பு செய்தனர்.திà®°ு. ஜான் மனோஜ், à®®ுதுகலை கணித ஆசிà®°ியர் அவர்கள் வழிபாடு சிறப்பாக à®…à®®ைய à®®ாணவர்களை நெà®±ிப்படுத்தினாà®°்கள்.
இன்டராக்ட் கிளப் - துவக்க விà®´ா 2024-2025
இன்டராக்ட் கிளப் - இன் துவக்க விà®´ாவானது 13.09.2024 , ( வெள்ளிக்கிà®´à®®ை) நடைபெà®±்றது .
இதில் அனைத்து à®®ாணவர்களுà®®் சிறப்பான à®®ுà®±ையில் கலந்து கொண்டனர்.
விà®´ாவின் சிறப்பு à®…à®´ைப்பாளராக à®®ுன்னாள் பொà®±ுப்பாசிà®°ியர். திà®°ு.ஜான்சன் .A பட்டதாà®°ி à®…à®±ிவியல் ஆசிà®°ியர் அவர்கள் கலந்துகொண்டு இவ்வாண்டு தேà®°்ந்தெடுக்கப்பட்ட இயக்க à®®ாணவத் தலைவர், செயலர் ஆகியோà®°ுக்கு சின்னம் சூட்டி மகிà®´்ந்தாà®°்கள்.
திà®°ுமதி . சில்வியா , à®®ுதுகலை இயற்பியல் ஆசிà®°ியர் அவர்கள்,இயக்க à®®ாணவர்களின் உரிà®®ைகள் மற்à®±ுà®®் கடமைகள் பற்à®±ி சிறப்புà®°ை ஆற்à®±ினாà®°்கள். தற்போதைய பொà®±ுப்பாசிà®°ியர் திà®°ு.ஆ.ஆரோக்கிய உவரி ஆண்டனி, பட்டதாà®°ி ஆங்கில ஆசிà®°ியர் அவர்கள் நிகழ்ச்சியை à®’à®°ுà®™்கிணைப்பு செய்ததோடு இன்டராக்ட் கிளப் à®®ாணவர்கள், எப்போதுà®®் பிறர் பணி செய்ய, சக à®®ாணவர்களுக்கு உதவ, அவர்கள் à®®ாண்புள்ள à®®ாணவர்களாக வளர, உதவிட வேண்டுà®®் , என்à®±ு தனது கருத்துக்களையுà®®் பகிà®°்ந்து கொண்டாà®°். இயக்கமாணவ தலைவர் செல்வன். அப்துல் ஹக்கீà®®் அவர்கள் 'தமது பங்களிப்பு' என தனது சக à®®ாணவர்களோடு தனது அனுபவங்களை பகிà®°்ந்து கொண்டாà®°்.
சிறந்த பேச்சாà®±்றல், தலைà®®ை பண்பு, போன்றவற்à®±ை வளர்த்துக் கொள்ள à®®ாணவர்கள் அனைவருà®®் ஊக்குவிக்கப்பட்டனர்.
இன்ட்à®°ாக்ட் கிளப் தொடக்க விà®´ா
புனித வளனாà®°் கல்லூà®°ி à®®ேல்நிலைப் பள்ளியில் 05.01.24 அன்à®±ு மதியம் 3.00 மணி அளவில் நம் பள்ளியில் இயங்குà®®் இன்டராக்ட் கிளப் உடன் இணைந்து à®°ோட்டரி சங்கம் தொடக்க விà®´ா நடைபெà®±்றது.
நம் பள்ளி தாளாளர் à®…à®°ுட்தந்தை M.A. இஞ்ஞாசி S.J அவர்கள், தலைà®®ை ஆசிà®°ியர் à®…à®°ுட்தந்தை V. ஜாà®°்ஜ். S.J. அவர்கள், சிறப்பு விà®°ுந்தினராக டாக்டர். S.P. சசிகலா இளையராஜா MBBS.DDVL, டாக்டர் K. சீனிவாசன் (AKS PROMOTION CHAIR), திà®°ுமதி சுபா பிரபு (à®°ோட்டரி சங்கத் தலைவர்), திà®°ுமதி பராசக்தி அசோக் குà®®ாà®°் (à®°ோட்டரி செயலர்) திà®°ுமதி à®°ேவதி (à®°ோட்டரி பொà®°ுளாளர்), à®°ோட்டரி சங்க உறுப்பினர்கள், இன்டராக்ட் இயக்க à®’à®°ுà®™்கிணைப்பாளர் திà®°ு ஆ. ஜான்சன் (BT.ASST.IN.SCIENCE) இயக்க துணை à®’à®°ுà®™்கிணைப்பாளர் திà®°ுமதி l.சில்வியா(PG ASST.IN.PHYSICS) இன்டராக்ட் கிளப் உறுப்பினர்கள் மற்à®±ுà®®் ஒன்பதாà®®் வகுப்பு à®®ாணவர்கள் 250 பேà®°் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிà®´்த்தாய் வாà®´்த்து பாடி தமிà®´் தாயை வணங்கினாà®°்கள். பின்னர் à®°ோட்டரி சங்கம் சாà®°்பில் இறை வணக்கம் நடைபெà®±்றது. அதில் à®°ோட்டரி சாà®°்பில் நான்கு வழியை தலைவர் திà®°ுமதி சுபா பிரபு நடத்தி வைத்தாà®°். பின்னர் நிகழ்ச்சி à®’à®°ுà®™்கிணைப்பாளராக à®®ாணவர்கள் சாலை ஜெயசுடர் மற்à®±ுà®®் à®°ாசிக்அகமத் (பதினோà®°ாà®®் வகுப்பு) செயல்பட்டாà®°்கள். அதன் பின் à®®ாணவர் காà®°்த்திகேயன் (பதினோà®°ாà®®் வகுப்பு) வரவேà®±்புà®°ை நல்கினாà®°். à®®ேலுà®®் சிறப்பு விà®°ுந்தினர்கள், தாளாளர், தலைà®®ை ஆசிà®°ியர், இன்டராக்ட் à®’à®°ுà®™்கிணைப்பாளர் ஆகியோà®°ுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் இன்ட்à®°ாக்ட் இயக்கத் தலைவர், செயலாளர் தேà®°்ந்தெடுத்து மரியாதை செலுத்தப்பட்டது. à®®ேலுà®®் தாளாளர் à®…à®°ுட்தந்தை M.A. இன்னாசி S.J. அவர்கள் à®®ாணவர்களுக்கு சிறப்புà®°ை வழங்கினாà®°்.
அடுத்து சிறப்பு விà®°ுந்தினர் டாக்டர் S.P. சசிகலா இளையராஜா MBBS,DDVL. தன்னுடைய மருத்துவ பயணத்தை பற்à®±ி சிறப்புà®°ை வழங்கினாà®°். à®®ேலுà®®் நேரப் பயன்பாடு, à®’à®´ுக்கம் போன்à®± பல à®…à®±ிவுà®°ைகளை வழங்கினாà®°்.
அதன் பின்னர் டாக்டர் K. சீனிவாசன் à®®ாணவர்களுக்கு பிஸ்கட், பேனா, சான்à®±ிதழ் போன்றவற்à®±ை வழங்கி மகிà®´்வித்தாà®°். கடைசியாக நன்à®±ி கூà®±ுà®®் பொà®°ுட்டு திà®°ுமதி பராசக்தி அசோக் குà®®ாà®°் விà®´ாவிà®±்காக உழைத்த அனைவருக்குà®®் நன்à®±ி கூà®±ி விà®´ா இனிதே நிà®±ைவுà®±்றது.




























Post a Comment
Thanks for reading.