புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேசிய அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் முதலிடம்
SJCHSS News TRICHY0
23.01.2024 அன்று திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவில் நடத்தப்பட்ட அறிவியல் கண்காட்சியில் (National Science Fair 2024)நம் பள்ளி VIII J பிரிவு மாணவர்கள் *மிதுன், வரிஷ் கிருஷ்ணா* ஆகியோர் ஜூனியர் பிரிவில் *முதல் பரிசு* பெற்று நம் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்
Post a Comment
Thanks for reading.