புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் 05.06.26 அன்று தூய ஆவியார் திருப்பலி வளனார் கலைமனைகளின் அதிபர் அருட்தந்தை. M. பவுல்ராஜ் சே.ச தலைமையில் நிறைவேற்றப்பட்டது.
புதிய கல்வி ஆண்டில் பள்ளியின் வளர்ச்சிக்காகவும், மாணவர் நலனுக்காகவும், திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. தாளாளர் அருட்சகோ. K.ஆரோக்கியசாமி சே.ச..அவர்கள் , தலைமை ஆசிரியர் அருள்திரு.V.ஜார்ஜ் சே.ச. அவர்கள் ,அருட்தந்தை .S.ஜெயராஜ் சே ச அவர்கள் ,இருபால் ஆசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் திருப்பலியில் பங்கேற்று பக்தியுடன் இறைவேண்டல் செய்தனர்.





Post a Comment
Thanks for reading.