6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர் தலைவர்களுக்கான
தலைமைத்துவ பயிற்சி 2025

18.6.25 அன்று 6 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான ஒரு நாள் தலைமைத்துவ பயிற்சி நடைபெற்றது.
நிகழ்வை பள்ளியின் தாளாளர் அருள்சகோ. K. ஆரோக்கியசாமி சே. ச. தொடங்கி வைத்தார்.
பள்ளியின் தலைமையாசிரியர் அருள்தந்தை V. ஜார்ஜ் சே. ச. ஆசியுரை வழங்கினார்.
ஆசிரியர் திரு. ஜான்சன் அனைவரையும் வரவேற்றார்.
முக்கிய நிகழ்வான தலைமைத்துவ பயிற்சியை அருள்தந்தை. ஜோசப் சேவியர் சே. ச. மாணவர்களுக்கு சிறப்பாக வழங்கினார்.
அருள்தந்தையோடு இணைந்து ஆசிரியர்கள் திரு. ஜான்சன், திரு. வின்ஸ்டன், திரு. ஜான் மனோஜ் மாணவ தலைவர்களுக்கு பயிற்சி வழங்கினார்கள்.
132 மாணவதலைவர்கள் இப்பயிற்சியில் பங்கு பெற்று பயன்பெற்றனர்.
இறுதியாக ஆசிரியர் திரு. வின்ஸ்டன் நன்றி கூறினார்.
நிகழ்வுகளை ஆசிரியர் திரு. மனோஜ் தொகுத்து வழங்கினார்.

.jpeg)

.jpeg)



.jpeg)



Post a Comment
Thanks for reading.