புதிய கல்வி ஆண்டில் பள்ளியின் வளர்ச்சிக்காகவும், மாணவர் நலனுக்காகவும், திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. பள்ளியின் தாளாளர் அருள் சகோதரர்., தலைமை ஆசிரியர் தந்தை ,இருபால் ஆசிரியர்கள் , அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் திருப்பலியில் பங்கேற்று பக்தியுடன் இறைவேண்டல் செய்தனர்.
மேலும் பள்ளியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தாளாளர் மற்றும் புதிய இருபால் ஆசிரியர்கள் அனைவரையும் வரவேற்று பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
Post a Comment
Thanks for reading.