அரசு பணி திட்ட இயக்க தொடக்க விà®´ா 15.07.2024 அன்à®±ு நடைபெà®±்றது. துணைப் பொà®±ுப்பாசிà®°ியர் திà®°ு. தாமஸ் à®®ைக்கேல் ஜானி அவர்கள் GSP இயக்கத்தின் செயல்பாடுகளை பற்à®±ிய விளக்கம் தந்தாà®°். இயக்க உறுப்பினர் à®®ாணவர் à®®ுகமது ஃபயாஸ் இயக்கத்தில் தன் அனுபவங்களை பகிà®°்ந்து கொண்டாà®°்
அரசு பணித்திட்ட பயிà®±்சி வகுப்பு 13.09. 2024 அன்à®±ு நடைபெà®±்றது. பள்ளியின் ஆற்à®±ுப்படுத்தனர் திà®°ுமதி K.வனிதா அவர்கள் à®®ாணவர்களுக்கு கருத்துà®°ை வழங்கினாà®°்.
அரசு பணி திட்ட இயக்க à®®ாணவர்களுக்கு, பொதுà®…à®±ிவு மற்à®±ுà®®் போட்டித் தேà®°்வுகள் தொடர்பான பேச்சுப்போட்டி, கட்டுà®°ை போட்டி, வினாடி வினா போட்டி, ஓவியப் போட்டிகள் 30.10.2024 அன்à®±ு நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.












Post a Comment
Thanks for reading.