இப்பயிற்சியில் தாளாளர் அருட் சகோதரர் .K.ஆரோக்கியசாமி சே.ச அவர்களும் ,தலைமை ஆசிரியர் அருட்தந்தை.V. ஜார்ஜ் சே.ச அவர்களும் மற்றும் முதுகலை ஆசிரியர் அருட்தந்தை .S.ஜெயராஜ் சே.ச அவர்களும் கலந்து கொண்டனர்.
திரு.V. ராஜா அவர்கள் பல்வேறு கட்டங்களாக ஆசிரியர்களுக்கு திசைவழியாக்கப் பயிற்சி சிறப்பாக வழங்கினார்.
இதில் இருபால் ஆசிரியர்களும் அலுவலர்களும் பங்கேற்று பல்வேறு விதமான கற்றல் - கற்பித்தல் வழிமுறைகளை கற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் உதவி தலைமை ஆசிரியர் திரு.R. ஜெயராஜ் அவர்கள் .



Post a Comment
Thanks for reading.