SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

சிவப்பு நாடாக்குழு (R.R.C)





சிவப்பு நாடாக்குழு (R.R.C)

8,9. மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களைக் கொண்டு இவ்வியக்கம் சிறப்பாகச் செயல்படுகிறது. பாலியல் கல்வி பற்றிய விழிப்புணர்வு, உடல் பரிசோதனை. குடற்புழு நீக்கம் மற்றும் இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்குதல், நிலவேம்புக் குடிநீர் வழங்குதல் போன்ற பணிகளை இவ்வியக்கம் மேற்கொண்டு வருகிறது



R.R.C சார்பாக கண்ணெலி திட்டத்தின் மூலமாக 139 மாணவர்களுக்கு இலவச கண்ணாடி வழங்குதல், அருட்தந்தை தலைமையாசிரியர் அவர்கள் கண்ணாடி வழங்கி சிறப்பிக்கிறார்கள் தேதி 25.2.25

Post a Comment

Thanks for reading.